மாடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஒப்புதல் Dec 18, 2020 1856 ஃபைசரை தொடர்ந்து, மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கும், அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் ஆலோசனைக் குழு அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்...